Sports

டென்னிஸ்: ஜோகோவிச் செய்த புதிய சாதனை!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், அனைத்து வகை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் தலா 80 வெற்றிகளை குவித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். முதல் நிலை வீரரான ஜோகோவிச், விம்பிள்டன் முதல் சுற்றில் தென் கொரியாவின் குவான் சூன் வூ-வை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்றார். 80…

Read More
Sports

ஒயிட்வாஷ் ஆனது நியூசிலாந்து.. 9 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த இங்கிலாந்து அணி!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே 2 போட்டிகளையும் இங்கிலாந்து அணி வென்று 2-0 என்ற நிலையில் தொடரை ஏற்கனவே தனதாக்கி இருந்தது. இந்நிலையில் ஆறுதல் வெற்றியை நோக்கி நியூசிலாந்து களமிறங்கிய 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரை இங்கிலாந்து பவுலர்கள் துவம்சம் செய்தனர். கேப்டன் கேன் வில்லியம்சனை தவிர மற்ற அனைத்து…

Read More
Sports

நிறைவேறியது நீல நிற ஜெர்ஸி கனவு.. முதல் டி20 போட்டியில் காஷ்மீர் புயல் உம்ரான் மாலிக்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக் இந்திய அணியில் அறிமுகமானார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் டப்ளினில் உள்ள மலாஹிட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் துணை கேப்டன் புவனேஷ்வர் குமாரிடம் இருந்து தனது தொப்பியை பெற்றார். 22 வயதான மாலிக், சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கில் சன் ரைசர்ஸ் அணிக்காக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.