Sports

பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையரில் செக் குடியரசு வீராங்கனை கிரெஜ்கோவா சாம்பியன்

பிரஞ்சு ஒபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை கிரெஜ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை எதிர்த்து செக் குடியரசின் பார்போரா கிரெஜ்கோவா களம்கண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய பார்போரா, இரண்டாவது செட்டை 2-6 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியாவிடம் இழந்தார். இதையடுத்து நடைபெற்ற போட்டியின் 3 வது செட்டை 6-4…

Read More
Sports

தொடரும் ஒழுங்கீனம்… – வங்கதேச கிரிக்கெட் அணியும், ஷகிப் அல் ஹசனும் திருந்துவது எப்போது?

கிரிக்கெட் என்பது ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு. ஆனால் ஷகிப் அல் ஹசன் மட்டுமல்லாமல், வங்கதசே வீரர்கள் பலரும் அதனை பின்பற்றியதில்லை. இந்த ஒழுங்கீன வரலாற்றின் சுவடுகளும், சமீபத்திய சர்ச்சைகளும் இதோ… 1977-ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தது வங்கதேச கிரிக்கெட் அணி. ஆனால், 1996-ஆம் ஆண்டுக்கு பிறகுதான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்களது முத்திரைய பதிக்க ஆரம்பித்தது அந்த அணி. பின்பு பல போட்டிகளில் தோல்வியடைந்தாலும் இந்தியா, ஆஸ்திரேலிய போன்ற அணிகளைத் திணறடிக்கும் வீரர்களை மெதுவாக உருவாக்கியது…

Read More
Sports

“டி20 உலகக் கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் பந்துவீசுவேன்” – ஹர்திக் பாண்ட்யா

டி20 உலககக் கோப்பையின் அனைத்துப் போட்டிகளிலும் பந்துவீசுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இலங்கை செல்லும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. முதுகில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்யவில்லை. இந்திய அணி அவரை பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கியது. அவரால் பந்துவீச முடியாது என்றால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.