spiritual

மிதுனராசியினருக்குக் குலதெய்வ வழிபாடு வரம் அருளும்

மிதுனம் சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அமர்கிறார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குலதெய்வ வழிபாடு நன்மைகளை அளிக்கும். சனைச்சர ஸ்தோத்திரங்களைப் படித்து அவரை வழிபடுங்கள். தினமும் காகத்துக்கு அன்னமிட்டு வாருங்கள். உங்களின் பிரச்னைகள் நீங்கி, வாழ்வில் வெற்றி கிடைக்கும். மிருகசீரிடம் 3,4-ம் பாதம் மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது. ராசிக்கு எட்டாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். இதனால் உறவுகளுக்கிடையே…

Read More
spiritual

கடக ராசிக்கு அம்பாள் வழிபாடு நன்மை அளிக்கும்

கடகம்: கடக ராசியினருக்கு 29.03.2023 முதல் 24.08.2023 வரை, சனி அதிசாரத்தில் 8-ம் வீடான கும்ப ராசியில் அமர்வதால், இனந்தெரியாத கவலை, பொருள் இழப்பு முதலானவை வந்து செல்ல வாய்ப்பு உண்டு. வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ர நாமம் பாடி அம்பாளை வழிபடுங்கள். நவகிரகச் சந்நிதியில் வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள்; முன்னேற்றம் உண்டாகும். புனர்பூசம் 4-ம் பாதம் கடக ராசியில் வரும் என்பதால் கண்டகச் சனி தொடங்குகிறது. நீங்கள் சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வதன் மூலம் சகலவிதமான…

Read More
spiritual

திருநள்ளாறு தலத்தில் எப்படி வழிபட வேண்டும்?

திருநள்ளாறு தலத்தில் எப்படி வழிபடவேண்டும்? சனீஸ்வரனுக்கு உரிய பரிகாரத் தலங்கள் பல இருந்தபோதும் அவற்றில் முதன்மையானது, திருநள்ளாறு திருத்தலம். இந்தத் தலத்தில் இறைவன் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் என்றும் இறைவி அருள்மிகு பிராணேஸ்வரி என்றும் திருப்பெயர் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். இந்தத் தலத்தின் பெருமைகளைப் புராணங்கள் பலவாறு போற்றுகின்றன. அவை: சப்தவிடங்க தாண்டவத் தலங்களுள் ஒன்றான திருநள்ளாறு, இறைவன் ‘உன்மத்த நடனம்’ ஆடிய தலம். ஆலகால விஷத்தை உண்ட ஈசன் இந்தத் தலத்தில் பித்துப் பிடித்தவன் போல நடனம் ஆடியதால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.