share market

கொரோனா காலத்திலும் பங்குச் சந்தை ஏற்றம் காண்பது எப்படி?

கோவிட் 19 இந்த உலகத்திற்கு புதிய சவால் என்றாலும், இத்தகைய சவால்கள் மனித குலத்திற்குப் புதியதல்ல. கடந்த நூற்றாண்டில்கூட ஸார்ஸ், எபோலா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று அவ்வப்போது வைரஸ் தாக்குதல்கள் நடந்தே இருக்கின்றன. அப்போதெல்ல்லாம் ஆட்டம் காணாத பங்குச் சந்தை கொரோனா காலத்தில் பெரிதாக ஏற்ற, இறக்கம் கண்டது ஆச்சர்யம்தான். கோவிட்டால் பாதிப்படைந்த 2020 பிப்ரவரி 24-ல் இருந்து மார்ச் 24 வரை இருந்த 22 டிரேடிங் தினங்களில் 18 முறை அமெரிக்க பங்குச்…

Read More
share market

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்?

நிஃப்டியின் போக்கு: செய்திகள் மற்றும் நிகழ்வுகளே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பே சந்தையையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும் 10500ல் சப்போர்ட்டும் 10700ல் ரெசிஸ்டென்ஸிம் தற்போதைக்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்றும் சொல்லியிருந்தோம். 10607 மற்றும் 10847 என்ற எல்லைகளைத்தொட்ட நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 160 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. டெக்னிக்கலாக பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லை. 10700/10600 என்ற லெவல்களில் சப்போர்ட்டும் 10820/10875 என்ற லெவல்களில் ரெசிஸ்டென்ஸிம் இருக்கின்றது….

Read More
share market

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்?

நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களை மட்டுமே எதிர்பார்க்கலாம். வால்யூமின் மீது கவனம் வைத்து வியாபாரம் செய்யுங்கள் என்றும் 9560/9100 என்ற லெவல்களில் டெக்னிக்கல் சப்போர்ட்டும் 10200ல் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸிம் இருக்கின்றது என்றும் சொல்லியிருந்தோம். 9726 மற்றும் 10272 என்ற எல்லைகளைத்தொட்ட நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 271 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. டெக்னிக்கலாக ஒரு சிக்கலான சூழ்நிலையே சந்தையில் இன்னும் நிலவுகின்றது. ஜீன் மாத எஃப்&ஓ எக்ஸ்பைரி நடைபெற இருக்கும் வாரத்தினை எதிர்கொள்ள இருக்கின்றோம். எக்ஸ்பைரிக்குண்டான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.