recipes

மைதா பர்பி | சாக்லேட் டிரஃபிள் | சாக்லேட் பால்… ஸ்வீட் எடு கொண்டாடு! – வீக் எண்டு ரெசிப்பீஸ்

வயிறு முட்ட சாப்பிட்டாலும், கடைசியாக இனிப்பைத் தேடும் வழக்கம் பலருக்கும் உண்டு. ஒரு துண்டு கடலை மிட்டாயோ, துளி வெல்லமோ… இனிப்பாக ஏதாவது உள்ளே போனால்தான் சாப்பிட்ட நிறைவே ஏற்படும் அவர்களுக்கு. இன்னும் சிலருக்கு இனிப்பு மட்டுமே போதும். விருந்தே வைத்தாலும் வேண்டாம் என்பார்கள். வார விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது வெறும் வாயை மெல்ல இனிப்பாக ஏதாவது என்பதுதான் பலரின் சாய்ஸும். அவசரத்துக்கு அப்படி எதுவும் கிடைக்கலியே என்று விரக்தியாக வேண்டாம். திகட்டத்திகட்ட வெரைட்டியாக வீட்டிலேயே செய்து…

Read More
recipes

நாவில் எச்சில் ஊறும் நாடன் சிக்கன், பொலிச்சது ஃபிஷ் – வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes

வீட்டுச் சாப்பாடு போர்… ரெஸ்டாரன்ட் சாப்பாடுதான் வேண்டும் என வீட்டுக்குள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறதா? வெளியில போய் சாப்பிடற செலவுல ஒரு வார சமையலை சமாளிச்சிடலாமே என உங்கள் மைண்டு வாய்ஸ் பட்ஜெட் பிளான் போடுதா… சரிதான். ரெஸ்டாரன்ட் சுவையில், கையைக் கடிக்காத பட்ஜெட்டில் இந்த வார வீக் எண்டுக்கு வித்தியாசமான இரண்டு நான்வெஜ் அயிட்டங்களைச் செய்துகொடுத்து பாராட்டுகளை அள்ளுங்கள்… பொலிச்சது ஃபிஷ் பொலிச்சது ஃபிஷ் தேவையானவை: * கறி மீன் அல்லது நெய் மீன் –…

Read More
recipes

பீட்ரூட் சாலட் | பரங்கிக்காய் கூட்டு | ப. மிளகாய் சட்னி – வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes

செயற்கையான நிறமிகள் சேர்க்காமல், இயற்கையான கலர்ஃபுல் உணவுகள்தாம் உங்களுக்கு இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷல். பச்சை மிளகாய் சட்னி தேவையானவை: பச்சை மிளகாய் – 10 புளி – ஒரு எலுமிச்சை அளவு பெருங்காயம் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – கால் கப் கடுகு – அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் வறுத்த எள்ளுப் பொடி, வறுத்த வேர்க்கடலைப் பொடி – 2 டீஸ்பூன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.