Health Nature

தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சீட்டாக்கள் இம்மாதம் இந்தியாவுக்கு வருகை?

இந்தியாவுக்கு இரண்டாம் கட்டமாக 12 சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இம்மாதம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அழிந்துபோன இனமாக இருந்த சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமா் மோடி தனது பிறந்த நாளன்று திறந்துவிட்டாா். இந்த சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன. சிவிங்கிப்…

Read More
Health Nature

பூமிக்குள் அமிழும் உத்தராகண்ட் நகரம்? ஜோஷிமத்தில் என்னதான் நடக்கிறது?.. அதிர்ச்சி தகவல்கள்

உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக சாலைகளில் விரிசல், வீடுகள், கோவில்கள் மற்றும் சுவர்கள் விழுதல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷிமத் நகரமே அமிழ்ந்துகொண்டிருப்பதாகவும், நிலச்சரிவால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவுகள் அதிகம் நடக்கக்கூடிய, மோசமான வானிலை மற்றும் புவியியல் காரணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய போன்ற பல காரணிகள் ஜோஷிமத் நிலச்சரிவுக்கு பின்னால் உள்ளன என்கின்றன அறிக்கைகள். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களை ஜனவரி 7ஆம்…

Read More
Health Nature

தெப்பக்காடு வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை – இந்த யானைகளுக்கு மட்டும் கிடையாது!

தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் உடல் எடை பரிசோதனை இன்று செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி முகாமில் உள்ள யானைகளுக்கு இன்று தொரப்பள்ளி பகுதியில் உள்ள எடை மேடையில் வைத்து உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது. வளர்ப்பு யானைக்கு உடல் எடை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.