money

இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ. 5,000 கோடி செலவு; சென்ற ஆண்டைவிட 24% அதிகம்!

பெரும்பாலும் மக்கள் பொருள்களை வாங்க சில்லறைகளை விட ரூபாய் நோட்டுகளையே அதிகம் உபயோகித்து வருகின்றனர். எனவே இந்திய ரிசர்வ் வங்கி அதிக பண தாள்களை அச்சிடுவதற்கு செலவு செய்யத் திட்டமிட்டுள்ளது. 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் அதிகரித்து வரும் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கத் திட்டமிட்ட மத்திய அரசு, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தது. அந்த சமயத்தில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை…

Read More
money

கிரெடிட் கார்டை இப்படி பயன்படுத்தினால் பிரச்னையே இல்லை! – பணம் பண்ணலாம் வாங்க – 42

பாம்பென்றால் படையும் நடுங்கும். ஆனால், பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களைவிட, கெடுக்கும் கடன்களால் பாதிக்கப்பட்டவர்கள்தாம் அதிகம். செல்வம் சேர்க்க உதவும் வீட்டுக் கடன், கல்விக் கடன், சிறுதொழில் கடன் ஆகிய மூன்று நல்ல கடன்களைப் பற்றி கடந்த எபிசோடில் பார்த்தோம். நமக்கு பாதிப்பு அளிக்கக்கூடிய மூன்று கெடுக்கும் கடன்களைப் பற்றி இனி பார்த்துவிடுவோம். இந்தப் பட்டியலில் முதலில் வருவது கிரெடிட் கார்ட். Credit Card Also Read: நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா..? உங்களுக்கான 5 தங்க விதிமுறைகள்..! கிரெடிட்…

Read More
money

`நாட்டின் பாதிக்கும் மேலான சொத்துகள் வெறும் 10% பேரிடமே!’ – ஆய்வில் தகவல்

நமது நாட்டில் உள்ள மொத்த கடன் மற்றும் முதலீட்டு அளவுகளைத் தொகுத்து ஆய்வு செய்யும் தேசிய மாதிரி சர்வே (National Sample Survey) 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு, அந்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி நமது நாட்டில் உள்ள மொத்த சொத்துகளின் மதிப்பில், நகர்ப்புற பகுதியில் வசிக்கும் முதல் 10% பணக்காரர்கள் மொத்த நகர்ப்புற சொத்தில் 55.7% சொத்தை வைத்துள்ளனர் என்றும், அதே போல் கிராமப்புற பகுதியில் வசிக்கும் முதல் 10% பணக்காரர்கள் மொத்த நகர்ப்புற சொத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.