70’s Vs 90’s லூட்டீஸ்: “நாங்கல்லாம் அந்தக் காலத்துல…”
‘அந்தக் காலத்துல நாங்கெல்லாம்…’ என்ற வார்த்தை அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா….இவர்களிடமிருந்து வந்து விழாமல் இருக்கவே இருக்காது. அப்படி ‘அந்தக் காலத்துல’ என்ன தான் இருக்குக்னு நம்ம மைண்ட் வாய்ஸ் கூட குட்டி டைம் டிராவல் செய்யலாம், வாங்க… ‘நாம ஒரே ஒரு நாள் கிளாஸை பங்க் அடிச்சுட்டு, ஃபிரெண்ட்ஸ் கூட தியேட்டருக்கு போயிட்டோம்’னு அப்பாவுக்குத் தெரிந்துவிட்டால் போதும்…’நாங்கலாம் அந்தக் காலத்துல அப்பாவ பாத்தாலே நடுங்குவோம். அவர் என்ன சொன்னாலும் ‘சரி’-ங்கற வார்த்தையத் தவிர…