India

பீகார் கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் மோடி, தோனி படம் இடம்பெற்றதால் சர்ச்சை!

பீகாரில் கல்லூரி மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, எம்.எஸ்.தோனி புகைப்படங்கள் இடம்பெற்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ளது லலித் நாராயணன் மிதிலா என்ற பல்கலைக்கழகம். இதனுடன் இணைந்த மூன்று கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் சிலவற்றில் பிரதமர் மோடி, தோனி, பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் புகைப்படங்கள் இடம்பெற்றது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக…

Read More
India

`தேசியக் கட்சியை விரைவில் தொடங்க உள்ளேன்‘- தெலங்கானா முதலமைச்சர் தகவல்

தேசியக் கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமாக சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரையும் இவர் சந்தித்துப் பேசியிருந்தார். இதேபோல் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள…

Read More
India

2 மாதங்களாக மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை – பிரபல பள்ளியின் பியூன் கைது

மும்பையில் பிரபல பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு 2 மாதங்களாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்த பியூன் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை கிராண்ட் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் பியூன் வேலைசெய்துவந்த 35 வயது நபர் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பில் பயிலும் 15 வயது மாணவியிடம் நட்பை வளர்த்துள்ளார். பின்னர் அதே நட்பை பயன்படுத்தி கடந்த ஜூலை மாதத்திலிருந்து அந்த மாணவியை பலமுறை கழிவறையில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறார். மேலும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.