India

2,500 ஊழியர்கள் பணிநீக்கம்! லாபத்தை அதிகரிக்க பைஜூஸ் நிறுவனம் எடுத்த முடிவு

கடந்த வாரம் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், 12,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதென்ற அறிவிப்பை வெளியிட்டது. இதேபோல் கூகுள், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களும் கூட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளன. இந்த செய்தி ஊழியர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலம் முதலே சர்வதேச நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தற்போது ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்பும் சேர்ந்துகொள்ளவே, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு லாபம்…

Read More
India

25 ரொட்டி.. ஒரு மீல்ஸ்.. பணி நேரத்தில் தூங்கிய UP காவலர் கொடுத்த அடடே விளக்கம்!

விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்றுள்ள ஜித்து ஜில்லாடி பாடலில் “நல்ல நாலுலையும் வீட்டுல தங்கல.. கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல” என்ற வரி வரும். இப்படியாக இரவு பகல் பாராது போலீசார் 24 மணிநேரமும் பணியாற்றி வருவதால் தங்களுக்கும் சுழற்சி முறையிலான வார விடுப்பு போன்ற பலன்களை கொடுக்குமாறு தொடர்ந்து காவல்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும் ஆங்காங்கே சில காவலர்களின் அலட்சிய தன்மையால் பிற காவல்துறையினரையும் அவை சங்கடத்தில் இட்டுச் சென்றுவிடுகிறது. அப்படியான சம்பவம்தான் உத்தரப்…

Read More
India

பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டை – வீர மரணமடைந்த ராணுவ மோப்ப நாய்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 2 குண்டுகளை உடலில் வாங்கி காயமடைந்த ஜூம் என்ற மோப்ப நாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் டாங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் மறைந்து இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தததையடுத்து அவர்கள் அங்கு விரைந்தனர். அவர்களுடன் ஜூம் என்ற பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவ மோப்ப நாயும் சென்றிருந்தது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.