India

திருப்பதி: ஏழுமலையான் கோயில்: இலவச சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான மூத்த குடிமக்கள் மாற்று திறனாளிகளுக்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் https://tirupatibalaji.ap.gov.in வெளியிடுகிறது. ஒரு நாளைக்கு 1000 டிக்கெட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், இந்த டிக்கெட்களை முன்பதிவு…

Read More
India

கர்நாடகா: எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு அவசர சட்டம் -ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல்

கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை உயர்த்தும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படுவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கர்நாடகத்தில் இடஒதுக்கீடு அதிகரிப்பதால் மொத்த இடஒதுக்கீடு 56 சதவிகிதம் உயர உள்ளது. இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம்…

Read More
India

ஆந்திரா: ஒரே இடத்தில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளின் சடலங்கள் ஒன்றாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலகம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். யாரோ ஒருவர் டிராக்டரில் குரங்குகளை கொண்டு வந்து வனப்பகுதியில் விட்டதாக, வன அதிகாரி முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.