India

அடுத்த வாரம் பூமியை நெருங்கும் பிங்க் நிலவு..! – இந்தியர்களால் பார்க்க முடியுமா?

அடுத்த வாரத்தில் பிங்க் நிலவு, சூப்பர் நிலவும் என பல பெயர்களில் அழைக்கப்படும் சிறப்பு நிலவு தோன்றவுள்ளது. வானில் ஏதேனும் புதிதாத மாற்றம் தோன்றினால் அதனை உடனே ரசிப்பது மக்களின் வழக்கம். குறிப்பாக சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என எது தோன்றினாலும் அதை உரிய உபகரணங்களைக் கொண்டு ரசித்து விடுவார்கள். இதேபோன்று அவ்வப்போது வரும் பிங்க் நிலவு, பெரிய நிலவு ஆகியவற்றையும் ரசிப்பார்கள். இந்நிலையில் வரும் 8ஆம் தேதி வானில் பிங்க் நிலவு, முட்டை நிலவு…

Read More
India

வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு – ஆணையம் கவலை  

ஊரடங்கு சமயத்தில், வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.    மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து இதுவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 257 புகார்கள் வந்திருப்பதாகவும் அதில் 69 புகார்கள் வீடுகளில் நிகழும் வன்முறைகள் குறித்து வந்ததாகவும் பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா கூறியுள்ளார். மார்ச் முதல் வாரத்தில் இதுபோன்று 3 புகார்களே வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் பெரும்பாலான புகார்கள் மின்னஞ்சல் மூலம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   …

Read More
India

960 வெளிநாட்டவர் பாஸ்போர்ட் முடக்கம் – டெல்லி தப்லிக் நிகழ்வு அப்டேட்

அமெரிக்கா உட்பட குறைந்தது 41 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் சர்ச்சைக்குரிய தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. தெற்கு டெல்லியில் “மார்கஸ் நிஜாமுதீன்” என்ற 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது மக்கள் அதிகம் நிறைந்த ஒரு நெரிசலான பகுதியாகும். இங்கு கடந்த மாதம் நடைபெற்ற மதக் கூட்டத்தில் வெளிநாட்டினர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அச்செய்தி நாடு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.