India

Tamil News Live Today: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்; இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகும்!

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்! தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். பின்னர் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன.  புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 27 வேட்பாளர்கள் சமர்ப்பித்த 36…

Read More
India

`தமிழக – கேரள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை மறுப்பு’ – ரயில்வே தொழிற்சங்கம் புகார்

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்கு செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. அதேநேரம், தேர்தல் நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர் வாக்களிக்க வாய்ப்பில்லாத நிலையில், தங்களுக்கும் தபால் வாக்கு வழங்க உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர். மக்களவைத் தேர்தல் இந்நிலையில் தான், ரயில்வே தொழிலாளர்களுக்கும், அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கும் தபால் வாக்கு வழங்க தேர்தல் ஆணையம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் உத்தரவிட்டது. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நூறு சதவிகிதம் வாக்கு…

Read More
India

தருமபுரி: `பாமக – பாஜக கூட்டணி தங்கமலை ரகசியம் கிடையாது; வன்னியர்கள் மறக்க மாட்டார்கள்’ – ஸ்டாலின்

தருமபுரியில், ‘இந்தியா கூட்டணி’ வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘பாசிச மதவெறிக்கொண்ட பா.ஜ.க ‘இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்துவிட்டால்..’ என்ற அச்சத்தோடு, அதை தடுக்க ஜனநாயக சக்திகளும், நாட்டு மக்களும் களம் கண்டுள்ள ஜனநாயக போர்க்களம்தான் இந்தத் தேர்தல். பா.ஜ.க என்பது சமூகநீதிக்கு ‘சவக்குழி’ தோண்டுகிற கட்சி. ‘சமுத்துவம் என்றால் கிலோ என்ன விலை?’ என்று கேட்கின்ற கட்சி. ‘மதம், இனம், சாதி, மொழி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.