India

நுபுர் சர்மாவிற்கு எதிராக வெடிக்கும் போராட்டம் – மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட 15-க்கும்…

Read More
India

சிக்னலில் நிற்காமல் சென்ற பாஜக எம்எல்ஏ மகள் – போலீசாருடன் வாக்குவாதம்

கர்நாடகாவில் சிக்னலில் நிற்காமல் சென்ற பாஜக எம்எல்ஏ மகள்..! போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான அர்விந்த் நிம்பவாலி மகள் நேற்று மாலை பிஎம்டபிள்யூ சொகுசு காரில் சிக்னலில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் அபராதம் கேட்டுள்ளனர். ஆனால், அப்பெண் தான் எம்.எல்.ஏ.வின் மகள் எனக் கூறியதோடு, எம்.எல்.ஏ வாகனங்கள் சிக்னலில் நிற்க வேண்டிய தேவை இல்லை என வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அங்கு…

Read More
India

ஆம்புலன்ஸ்க்கு வசதியில்லை; 4 வயது மகளின் உடலை 5 கி.மீ தூக்கிச் சென்ற தந்தை -மனதைக் கணமாக்கும் வீடியோ

மத்தியப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ்க்கு கொடுக்க காசு இல்லாததால், இறந்துபோன தன்னுடைய 4 வயது மகளின் உடலை தந்தை ஒருவர் தோளில் சுமந்தபடியே சாலையில் நடந்துசெல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த திங்களன்று தங்களின் 4 வயது மகளின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பக்ஸ்வாஹா சுகாதார மையத்துக்கு முதலில் கொண்டுசென்றுள்ளனர். பின்னர் சிறுமியின் உடல்நிலை மோசமானதையடுத்து பெற்றோர், டாமோவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.