Flash News

`நல்லவேளை நாங்க அதை சாப்பிடல’- பிரபல நிறுவனத்தின் சிக்கன் பர்கரில் மரப்பென்சில்!

பர்கர் கிங் உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் செய்திருந்த பெண்ணுக்கு, உணவுடன் பென்சில் ஒன்று டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரிடம், பர்கர் கிங் தரப்பில் `கவலைப்படாதீர்கள். அது சாதாரண க்ரீஸ் பென்சில்தான்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லியேன் என்ற அந்தப் பெண் கடந்த திங்கட்கிழமை பர்கர் கிங் நிறுவனத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். சிக்கன் ராயல் என்ற (chicken royale) பர்கரை அவர் ஆர்டர் செய்துள்ளார். அவர் அதை சாப்பிட கடித்தபோது, பர்கரின் உள்ளே ஏதோ இருப்பதை உணர்ந்து,…

Read More
Flash News

இந்தியாவில் 80%க்கும் அதிகமானோருக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடு – ஆய்வு சொல்வது என்ன?

இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியான ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. நுண்ணூட்டச்சத்து குறைபாடு எதனால் ஏற்படுகிறது? இதற்கு உணவுமுறையில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம். நுண்ணூட்டச் சத்து குறைபாடு (Micronutrient deficiency) என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போதுமான அளவு கிடைக்காததே நுண்ணூட்டச்சத்து குறைபாடு எனப்படுகிறது. இதனால் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் போன்றவை…

Read More
Flash News

‘ஆதிபுருஷ்’ டீசர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன் – நடிகர் பிரபாஸ்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசர் கடந்த 2-ம் தேதி அயோத்தியில் வெளியிடப்பட்ட நிலையில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார்.  பிரபாஸ் சொன்னது என்ன? ‘ஆதிபுருஷ்’ டீசர் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பிரபாஸ், “‘ஆதி புருஷ்’ டீசரை முதன்முதலில் 3டி எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீசரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.