District News

இந்திய அளவில் ட்ரெண்டாகும் #பொங்கல்வாழ்த்துக்கள் தமிழ் ஹேஷ்டேக்!

’#பொங்கல்வாழ்த்துக்கள்’ தமிழ் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழகத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளாம் தைத்திங்களன்று தமிழர்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடுவதுடன், அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதும் வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் தினத்துக்கு உலக மற்றும் தேசியத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், ஆங்கிலம் மற்றும் தமிழில் #HappyPongal மற்றும் #பொங்கல்வாழ்த்துக்கள் என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இதில் சாதி, மத…

Read More
District News

பீகாரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 12 வயது சிறுமி எரித்துக் கொலை; 4 பேர் மீது வழக்கு

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர் தினசரி கூலிக்கு பஞ்சாப் மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். ஜனவரி 3ஆம் தேதி இவர் வீட்டிலில்லாத நேரத்தில், வீட்டுக்குள் புகுந்த 4 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், தடயங்களை அழிப்பதற்காக…

Read More
District News

இது சென்னையின் ‘கானா’ பொங்கல்: சிறுவர்களுடன் பாடகர் ஜெகன் உற்சாகம்!

மண் மணக்கும் பொங்கலில், சென்னையை பொறுத்தவரை கானா பாடல்களால் வரவேற்கிறார்கள் இந்த கலைஞர்கள். சென்னையின் கானா கலைஞர்களின் பாடல் பொங்கலை மேற்கண்ட சிறப்பு வீடியோ தொகுப்பில் பார்க்கலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.