career

குடும்பத்துடன் நேரம் செலவிட புதிய வழிமுறை… `பணிக்கால விடுப்பு’ என்றால் என்ன?

கொரோனா பெருந்தொற்றின் காரணமாகக் கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் புதிய விடுப்புக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. சொந்த ஈடுபாடுகளில் நேரம் செலவிடுதல், பயணங்கள் மேற்கொள்ளுதல், புதிய படிப்பு ஒன்றில் சேருதல் என்பன போன்ற பல்வேறு காரணங்களாக எடுக்கப்படும் ‘சபாடிகல்’ எனப்படும் பணிக்கால விடுப்புகளின் பட்டியலில் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது – குடும்பத்துடன் நேரம் செலவிடுவது! கடந்த ஆண்டு முதல் பல்வேறு அலுவலகப் பணிகள், வேறு வழியே இல்லாமல் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலுக்குத் தகவமைத்துக் கொண்டன….

Read More
career

வங்கித்துறை முதல் விற்பனைப் பிரிவுவரை… விகடன்-ஈக்விடாஸ் இணைந்து வழங்கும் இலவச வேலைவாய்ப்புமுகாம்!

கொரோனா காலத்தின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது வேலைவாய்ப்பு. வேலைவாய்ப்பு பல இடங்களில் இருந்தும் தேவைப்படும் நபர்களுக்கு அந்த வாய்ப்புப் போய்ச்சேருவதில்லை. இந்தக் குறையை நீக்கும்வண்ணம் ஆனந்த விகடன் ஈக்விடாஸ் டெவெலப்மென்ட்ஸ் இனிஷியேட்டிவ்ஸ் இணைந்து இலவச ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. Job vacancy ஈக்விடாஸ் டெவெலப்மென்ட்ஸ் இனிஷியேட்டிவ்ஸ் கடந்த 15 ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஈடுபட்டுவரும் ஈக்விடாஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பை தேவைப்படும் நபர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பெரும் முயற்சியில்…

Read More
career

`தொழில்முனைவோர் ஆகலாம் வாங்க!’ – நாணயம் விகடன் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி

மாறிவரும் காலகட்டத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற சிந்தனை நம் இளைஞர்களின் மனதில் தோன்றியுள்ளது. சுயமாக பிசினஸ் தொடங்கலாம் என்று முடிவு செய்துவிட்டோம். இதற்கு எம்.பி.ஏ படிப்பது என்பது எல்லோராலும் முடியக்கூடிய விஷயமல்ல. இந்த நிலையில், தொழில் தொடங்குவது எப்படி, என்னென்ன விஷயங்களைத் தெரிந்துகொண்டு தொழில் தொடங்கவேண்டும், நம்மால் சிறப்பாகச் செய்யக்கூடிய தொழில்களை எப்படித் தேர்வு செய்வது, தொழில் தொடங்கும்போது எங்கெங்கு பதிவு செய்யவேண்டும், வங்கிகளிலிருந்து கடன் வாங்கமுடியுமா, லாபம் சம்பாதிக்கும் சூட்சுமங்கள் என்னென்ன என்பது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.