car

Tesla in Gujarat: `ஜஸ்ட் மிஸ்’ ஆன தமிழ்நாடு; குஜராத்துக்கு கிடைத்த வாய்ப்பு! பின்னணி என்ன?

‘இப்போ வரும்; அப்போ வரும்; இங்க வந்தா நல்லாருக்கும்; அங்க வந்தா நல்லாருக்கும்’ என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் அடிபட்ட டெஸ்லா, ஒரு வழியாக இந்தியாவுக்கு வரப் போகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் ‘நம்ம ஊருக்கே வந்துடுங்களேன் மஸ்க்’ என்று ‘முதல்வன்’ படத்தில் அர்ஜூனை வளைத்துப் போடப் பிடிக்கும் அரசியல்வாதிகள் மாதிரி, ஒவ்வொரு தொழில்துறை அமைச்சர்களும், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கிடம் அறிவிப்புகளும், வேண்டுகோள்களுமாகத் தூள் கிளப்பிக் கொண்டிருக்க, குஜராத்துக்கு அடித்திருக்கிறது அதிர்ஷ்டம்.  Elon Musk இதற்கான அதிகாரப்பூர்வ…

Read More
car

Euro Tech – Cars: எலெக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலமா? இனி கார்லயே இத்தனை வசதிகள் இருக்குமா?

இன்று கடந்த மூன்று வாரங்களாகவே யூரோ டெக்கில் ஆட்டோமொபைலின் ஆரம்பக் காலங்களைச் சுற்றி ஒரு ரவுண்டு வந்தோம். இன்று ஆட்டோமொபைல் துறையில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்று பார்க்கலாமா?! நாளொரு தேவை, பொழுதொரு அப்டேட் என அதி வேகமாக மாறிவரும் இன்றைய உலகின் பொருளாதார வளர்ச்சியில், மக்களின் தேர்வு, சமூக அந்தஸ்து எனப் பல காரணிகள் நவீன வாகனங்களின் தேவையை அதிகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, எல்லா நிறுவனங்களுமே பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் தொடர்ந்து…

Read More
car

Euro Tech – Cars: கார்ல் பென்ஸ் உருவாக்கிய கார்; விளம்பரப்படுத்த அவர் மனைவி செய்த வீர தீரச் செயல்!

Euro Tech – Cars: `சக்கர அறிவியல்’ உலகின் முதல் கார் உருவான கதையும் முதல் விபத்து நடந்த பின்னணியும்! அன்று கார் தயாரிப்பில் பல கண்டுபிடிப்பாளர்கள் தொடர்ச்சியாக முயன்று வந்த வேளை, திடீரென புயலென உள்ளே புகுந்தார் ஒருவர். அதுவரை தள்ளாடிக்கொண்டு இருந்த ஆட்டோமொபைல் துறையில் தடம் பதித்து ஒரு மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்திய அவரது கண்டுபிடிப்பு நூறு ஆண்டுகள் கழித்தும், இன்றுவரை உலகின் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது என்பதுதான் இங்கு ஹைலைட்டே!…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.