car

மாருதி ஸ்விஃப்ட்டைத் தொடர்ந்து பெலினோவும் ஜீரோ ரேட்டிங்! -வீடியோவைப் பாருங்க! #MarutiSuzukiBaleno

சர்வீஸிலும் நம்பகத்தன்மையிலும் பராமரிப்பிலும் சொல்லியடிக்கும் மாருதி, பாதுகாப்பு என்று வரும்போது பின்தங்குகிறது என்பதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக, லேட்டஸ்ட்டாக க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட மாருதி சுஸூகியின் பெலினோ கார், பாதுகாப்பில் ஜீரோ ரேட்டிங் வாங்கியிருக்கிறது. ‘பாதுகாப்பில் ஒரு கார் எப்படிப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்தது’ என்பதைச் சொல்லும் சோதனைதான் க்ராஷ் டெஸ்ட் எனும் பரீட்சை. நிஜமான காருக்கு உள்ளே மனித பொம்மைகளை வைத்து முன்பக்கம், பக்கவாட்டில் என விபத்தை ஏற்படுத்திச்…

Read More
car

ஃபோர்டு கார்களின் தயாரிப்பு நிறுத்தம், தொழிற்சாலை மூடல்… காரணம் என்ன?

ஃபோர்டு… ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் மனதில் எப்போதும் தனி இடம்பிடித்திருக்கும் பெயர் இது. காரணம், ஃபோர்டு கார்கள் சிறந்த ஓட்டுதல் தரத்துக்கு( Fun to drive) பெயர் பெற்றவை. இந்தியாவில் ஐகான், ஃபியஸ்ட்டா, ஃபிகோ, எக்கோஸ்போர்ட் என ஃபோர்டு அறிமுகப்படுத்திய பல கார்களும் மார்க்கெட்டில் மிகப்பெரிய ஹிட். அப்படிப்பட்ட ஃபோர்டு, இந்தியாவில் தனது கார் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்திருப்பது ஆட்டோமொபைல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள சனாந்த்…

Read More
car

Mahindra goes for a complete Makeover

The COVID-19 pandemic has had a swift and severe impact on many industries including the globally integrated automotive industry. The automotive sector had already undergone considerable slowdown over the last 3 years due to structural changes beginning with the goods & services tax (GST), shift to shared mobility, axle-load reforms, the switch from BS4 to…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.