Business

கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு – டெல்லி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

தலைநகர் டெல்லியில் இன்று பட்ஜெட் தாக்கல் ஆனநிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து காணலாம். டெல்லிக்கான நிதிநிலை அறிக்கையை, அம்மாநில துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியா இன்று தாக்கல் செய்தார். அப்போது டெல்லிக்கு என்று புதிய எலக்ட்ரானிக் நகரம் உருவாக்கப்படும் என்றும், ஸ்டார்ட் தப்புக்களுக்கான புதிய கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 16,278 கோடி ரூபாய் கல்வித்துறைக்கு என்றும், 1300 கோடி ரூபாய்…

Read More
Business

புனேவில் தீப்பிடித்து எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர்: விசாரித்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் தகவல்

புனேவில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. அந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியுள்ளது. ஓலாவின் S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த தீ விபத்தில் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.  வணிக வளாகங்கள் நிறைந்த அங்காடி பகுதியின் சாலையோரத்தில் அந்த ஸ்கூட்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த ஸ்கூட்டரில் திடீரென புகை வெளியேறி உள்ளது. அடுத்த சில நொடிகளில் அது அப்படியே ‘மளமளவென’ தீ பற்றியுள்ளது….

Read More
Business

ஜூன் மாதம் முதல் பறக்கிறது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ‘ஆகாசா ஏர்’!

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்திருக்கும் ஆகாசா விமான நிறுவனம் வரும் ஜூன் மாதம் செயல்பாட்டை தொடங்க இருக்கிறது. செயல்பாட்டை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருதாக தலைமைச் செயல் அதிகாரி வினய் தூபே தெரிவித்திருக்கிறார். இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் இணைந்திருக்கிறார்கள். செயல்பட தொடங்கிய 12 மாதத்தில் 18 விமானங்களை கொண்டுவர இருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் விமானங்களின் எண்ணிக்கையை 72 ஆக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் உள்நாட்டில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.