bigg boss tamil

பிக் பாஸ் 6 நாள் 35: `வெளியேறிய மகேஸ்வரி!’ – கமலின் குறும்படம்; அதிர்ந்த தனலஷ்மி

இந்த எபிசோடில் தனலஷ்மிக்கு கமல் தந்தது அதிர்ச்சி மட்டுமல்ல, அதிர்ச்சி வைத்தியமும் கூட. கோடிக்கணக்கான ஊழலைப் போய் ஒரு விளையாட்டில் நிகழ்ந்த சிறிய தவறோடு ஒப்பிடுவது மிகையல்லவா?’ என்று கேள்வி எழலாம். வருங்காலத்தில் விளையாட்டுக்குக் கூட ஊழல் நடைபெறக்கூடாது என்பது இளையதலைமுறையினருக்கு இவ்வாறுதான் கறாராக கற்பிக்கப்பட்டாக வேண்டும். நிவா தானே அதற்கு முன்னுதாரணமாக இருப்பதாக கமல் சொல்வது பாராட்டப்பட வேண்டியது. செயலில் நேர்மை இல்லாமல் சொல்லில் இத்தனை துணிச்சலும் தெளிவும் வராது. மகேஸ்வரியை விடவும் சுமாரான போட்டியாளர்கள்…

Read More
bigg boss tamil

பிக் பாஸ் 6 நாள் 24: `மானம்,மரியாதை இழந்து பிக் பாஸ்ல இருக்க முடியாது!’ மீண்டும் சண்டை; மல்லுக்கட்டு

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அசிமும் தனலஷ்மியும் இந்த சீசனின் இறுதி வரை நிச்சயம் தாக்குப் பிடிப்பார்கள். அந்த அளவிற்கு ரணகளமான கன்டென்ட் தருகிறார்கள். இருவருக்கும் இடையில் எந்த நேரத்தில் பற்றிக் கொள்ளும் என்றே யூகிக்க முடியவில்லை. அப்படி பற்றிக் கொண்டால், சரவெடி மாதிரி அரைமணி நேரத்திற்கு வெடித்துத் தள்ளி விடுகிறார்கள். டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி எப்போதும் ஒருவரையொருவர் கொலைவெறியுடன் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள். அசிம் ஆரம்ப நாட்களில் அண்ணன் – தங்கச்சியாக பாசம் காட்டியவர்கள்,…

Read More
bigg boss tamil

பிக் பாஸ் 6 நாள் 23: `சின்ராசு திருந்திட்டாப்ல!’ ஷாக் கொடுத்த அசிம்; ராபர்ட் – தனலஷ்மி மோதல்!

செய்தி சேனல் என்கிற பழைய டாஸ்க்கை இந்த எபிசோடில் தூசு தட்டி எடுத்தார் பிக் பாஸ். இதில் ‘விவாத மேடை’ என்கிற தலைப்பில் ஒரே சத்தம். ஒரிஜனல் சானல்களில் எப்படி பரஸ்பரம் அடித்துக் கொள்வார்களோ, அப்படியே இவர்களும் வார்த்தைகளால் அடித்துக் கொண்டார்கள். நிவா விவாதம் என்பதின் அர்த்தம் என்ன? ஒரு தலைப்பைப் பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் வெளிப்பட்டு ஒன்றோடு ஒன்று உரசுவதின் மூலம், சராசரி நபர்கள் பல விஷயங்களை அறிந்து கொண்டு தெளிவடைய முடியும். ஆனால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.