Arts & Culture Entertainment

ஸ்பைடர் மேன் படத்தை 292 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்த ஃபுளோரிடாவாசி!

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” திரைப்படத்தை 292 முறை பார்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ராமிரோ அலனிஸ் என்ற இளைஞர், கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை 292 முறை “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” படத்தைப் பார்த்துள்ளார். பிரபலமான மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான ஸ்பைடர் மேனை அடிப்படையாகக் கொண்ட…

Read More
Arts & Culture Entertainment

`Sing in the Rain’ பாடலை மீள் உருவாக்கம் செய்து நெகிழ்ந்த வடிவேலு – பிரபுதேவா! #ViralVideo

நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா, நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவையாகப் பாடி விளையாடும் கலகலப்பான வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில், லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கும் படம் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போதைக்கு வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஒரு பாடலை வடிவேலு பாடவுள்ளதாக கூறப்படுகிறது. `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு பாடவுள்ள பாடலுக்கு நடனப் பயிற்சி அளிக்க…

Read More
Arts & Culture Entertainment

“அம்பேத்கர் – மோடி கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார் இளையராஜா” – கங்கை அமரன்

“அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது” என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அம்பேத்கருடன் பிரதமர் மோடி ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா கூறிய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனிடம் புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அப்போது பேசிய அவர், “இதுகுறித்து இளையராஜாவிடம் பேசினேன்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.