Arts & Culture Entertainment

ஆத்தாடி.. எந்தப் பக்கம் திரும்புனாலும் விக்ரம் பட புரமோஷனா இருக்கு! தொடங்கியது புக்கிங்

சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி காட்சியின் படத்துடன் சோஷியல் மீடியாவில் ஒரு பதிவு ஒன்று வலம் வருகிறது. விக்ரம் படத்தோடு புரமோஷன் எந்த அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அந்தப் பதிவு சிறந்த உதாரணம். சில்லுனு ஒரு காதல் படத்தில் ’உங்க அப்பாவை யாரெல்லாம் அடிச்சிருக்காங்க’ என வடிவேலு மனைவி அவர்களின் பிள்ளைகளிடம் கேட்க ஊரில் இருக்க எல்லாரு பேரையும் சொல்லிகிட்டே இருப்பாங்க பசங்க. அப்படித்தான் விக்ரம் தொடர்பாக யூடியூப்பில் அவ்வளவு பேர் பேட்டி…

Read More
Arts & Culture Entertainment

இன்று வெளியாகிறது “தி லெஜண்ட்” படத்தின் இசை, ட்ரெய்லர்! சென்னையில் பிரம்மாண்ட விழா

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். “தி லெஜன்ட்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது லெஜண்ட் சரவணன் நடிக்கும் “தி லெஜண்ட்”. ஜேடி-ஜெர்ரி ஆகியோர் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகியுள்ளனர்….

Read More
Arts & Culture Entertainment

இணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்!

நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.