Arts & Culture Entertainment

”கமல், ரஜினி படம் ஒரே நாளில் வெளியானது; ஆனால்” -‘விக்ரம்’ அனுபவம் பகிரும் வசந்தபாலன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாவதையொட்டி ’விக்ரம் 1’ பார்த்த அனுபவம் பகிர்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். ” பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது ’விக்ரம்’ படம் விருதுநகர் அப்சராவில் வெளியானது. அதே நாளில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த விடுதலை திரைப்படமும் வெளியானது. அன்று நான் தீவிரமான கமல் ரசிகனாக இருந்தேன். எம்ஜிஆர் ரசிகனாக இருந்து ’பில்லா’ படம் பார்த்து ரஜினி ரசிகனாக மாறி , மெல்ல வாசிப்பு…

Read More
Arts & Culture Entertainment

ஓடிடியில் வெளியாகும் ‘டான்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’டான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்த ’டான்’ திரைப்படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. சூப்பர்/ சுமார் என்று கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ‘டாக்டர்’ படம் போலவே வசூலில் ‘டான்’ என்பதை நிரூபித்துள்ளார் சிவகார்த்திகேயன். அப்பா-மகன் செண்டிமெண்ட் ஒர்க்கவுட் ஆகியுள்ளது என்பதற்கு இப்போதும் டானுக்கு படையெடுக்கும் மக்களே சாட்சி. ‘டாக்டர்’ போலவே…

Read More
Arts & Culture Entertainment

ரிலீசுக்கு முன்பே 200 கோடி ரூபாய் வியாபாரம்? – மாஸ் சம்பவத்திற்கு தயாராகும் ‘விக்ரம்’ படம்

பட வெளியீட்டுக்கு முன்பாகவே 200 கோடி ரூபாய்-க்கும் மேல் ‘விக்ரம்’ படம் வியாபாரம் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, சூர்யா, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் காட்சிகள், ‘பத்தல பத்தல’ பாடல் முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.