Arts & Culture Entertainment

“மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன்” – யார் இந்த பாடகி நஞ்சியம்மா?

மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன் என்று கூறிய பழங்குடியின பாடகி நஞ்சியம்மா, ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். அனுபவமே பாடல் வரிகள், உணர்வுகளே மெட்டு, இயற்கையே இசை…. இப்படியான ஒரு பாடல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது… காடு மலைகளில் அலைந்து திரிந்து, உழைப்பின் களைப்பகல, உள்ள மொழியால் பாட்டிசைக்கும் பழங்குடியினத்தின் பாட்டி நஞ்சியம்மா சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார்.. சுதி பிசகாமல், சுரஸ்தானங்களில் கவனம் சிதறாமல் பாடிய பல பாடல்கள் தேசிய விருதுகளை வென்றிருக்கின்றன. பாடறியேன் படிப்பறியேன் என்ற பாடலுக்காக, முறையாக இசை பயின்று…

Read More
Arts & Culture Entertainment

‘மஹா’ டைரக்டர்ஸ் கட் வரும்! – ஹன்சிகா பட இயக்குநர் அறிவிப்பு

ஹன்சிகாவின் 40வது படமான ‘மஹா’ ஜூலை 22ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சிலம்பரசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்தப் படத்தை U R ஜமீல் இயக்கியிருந்தார். படம் வெளியாகி நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் தற்போது இந்தப் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் U R ஜமீல். ‘மஹா’ படம் உருவான சமயத்திலேயே இயக்குநர் ஜமீல் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் இடையே பல பிரச்சனைகள் நடந்தது. மேலும் இயக்குநர் இல்லாமலேயே…

Read More
Arts & Culture Entertainment

’’தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’’ – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்ற ஜி.வி.பிரகாஷ், தேசிய விருது கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், விருது அறிவிப்பு தமக்கு ஆச்சர்யமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லியில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சுதா கொங்கரா இயக்கிய “சூரரைப் போற்று” திரைப்படம் ஐந்து விருதுகளை வாரிக் குவித்தது. அந்த படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா சிறந்த நடிகராகவும், நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.