Arts & Culture Entertainment

‘வாரிசு’ பட ஷுட்டிங் ஸ்பாட்: கையசைத்த விஜய்-யை பார்த்து உற்சாகமடைந்த ரசிகர்கள்

சென்னை எண்ணூரில் வாரிசு பட ஷூட்டிங்கை காண வந்த ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். நடிகர் விஜயின் 66-வது படமான வாரிசு என்ற படத்தை மலையாள இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாரிசு’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, ஸ்ரீகாந்த், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த படத்தின்…

Read More
Arts & Culture Entertainment

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு முன்னணி நடிகர்கள் உதவ வேண்டும் – போண்டா மணி உருக்கம்

உடல் நலம் பெற்று மீண்டும் நடித்து பொதுமக்களை சிரிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படுவதாக திரைப்பட காமெடி நடிகர் போண்டாமணி தெரிவித்தார். இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரைப்பட காமெடி நடிகர் போண்டாமணி சிகிச்சை முடிந்து போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவரை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் நேரில் சந்தித்து அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான தொகையை வழங்கி உடல் நலம்…

Read More
Arts & Culture Entertainment

விதிகளை மீறியதாக நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் நீக்கம்

 நடிகர் சங்க விதிகளை மீறியதாக நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. அதில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை நடத்தக் கூடாது என பல குழப்பங்கள் அந்த நேரத்தில் நிலவியது. இருந்தாலும் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.