Arts & Culture Entertainment

“திருப்பி அடி”.. வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் குரலில் மிரட்டும் ’ரத்தம்’ பட டீசர்

தமிழ் சினிமாவில் ‘தமிழ்படம்’ மூலம் Parody வகை படத்தை அறிமுகம் செய்தவர் சி.எஸ்.அமுதன். அந்தப் படத்தில் ஏராளமான தமிழ்பட காட்சிகளை கிண்டல் செய்திருந்தார். இதனால் மிர்ச்சி சிவா நடித்த ‘தமிழ்படம்’ பெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து அவர் இயக்கத்தில் தமிழ்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கினார். அந்தப் படமும் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. இதன்பின் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட சி.எஸ்.அமுதன், விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ரத்தம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்திலே முடிவடைந்ததாக தகவல் வெளியானது….

Read More
Arts & Culture Entertainment

‘துணிவு’ முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ‘ஆலுமா, டோலுமா’வை மிஞ்சுமா ‘சில்லா, சில்லா’!

அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ‘துணிவு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகிறது. ‘வாரிசு’ படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டநிலையில், ‘துணிவு’ படம் எந்த தேதியில் வெளியாகிறது என்று இதுவரை சர்ப்ரைஸாகவே…

Read More
Arts & Culture Entertainment

காதலரை கரம்பிடித்த ஹன்சிகா மோத்வானி – வைரலாகும் ஃபோட்டோஸ், வீடியோஸ்!

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துமுடிந்துள்ள நிலையில், அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பின்னர், தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து ஜெயம் ரவியின் ‘எங்கேயும் காதல்’, விஜய்யின் ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘அரண்மனை’ உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானார் ஹன்சிகா. கடைசியாக இவர் நடிப்பில் இவரது 50-வது படமாக ‘மஹா’ வெளியானது. மேலும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.