Arts & Culture Entertainment

’ஜகமே தந்திரம்’ – காமன் டிபி வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

உலகம் முழுக்க தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் நாளை வெளியாகவுள்ளதால் படம் தொடர்பான காமன் டிபியை வெளியிட்டுள்ளது படக்குழு.  ‘கர்ணன்’ வெற்றிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Here is #JagameThandhiram Common Dp.#SuruliManiaBegins Design by @sundar1413@dhanushkraja @karthiksubbaraj @Music_Santhosh @StudiosYNot @sash041075 @NetflixIndia @RelianceEnt pic.twitter.com/u1wRplkMDi — karthik subbaraj (@karthiksubbaraj) June 17, 2021 சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்…

Read More
Arts & Culture Entertainment

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் ‘விஜய் 65’ ஃபர்ஸ்ட் லுக்?

’விஜய் 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’விஜய் 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது. Confirmed: Sun Pictures – #Thalapathy65 First look releasing for his birthday next week. — LetsOTT GLOBAL (@LetsOTT) June 17, 2021…

Read More
Arts & Culture Entertainment

நஸ்ரியா உடனான காதல் வாழ்க்கை முதல் ‘மாலிக்’ ஓடிடி ரிலீஸ் வரை: மனம் திறந்த ஃபகத் ஃபாசில்

’மாலிக்’ படம் ஓடிடியில் வெளியாவதையொட்டி, ‘விபத்திலிருந்து மீண்டது… ’மாலிக்’ ஓடிடி ரிலீஸ்..  நஸ்ரியாவுடனான காதல்’ போன்றவற்றை  நீண்ட அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் ஃபகத் ஃபாசில். ஃபகத் ஃபாசில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உயிருக்கு ஆபத்தான கொரோனாவுக்கு மத்தியில் இதை எழுவது சரியான நேரமல்ல. ஆனால், நாம் அனைவருமே முடிந்தவரை கொரோனாவை எதிர்த்து போராடுகிறோம் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன்.  ‘மலையன் குஞ்சு’ படப்பிடிப்பின்போது எனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு வருகிறேன். எனது, காலண்டரில் ஊரடங்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.