Zerodha: மென்பொருள் தவறினால் பறிபோன ரூ.10 லட்சம், ஜெரோதா செய்தது என்ன?
பங்கு வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஜெரோதா நிறுவனத்தில் நமது நாட்டில் பலர் டிமேட் அக்கவுண்ட் வைத்திருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் புரோக்கரேஜ் கட்டணம் ஒப்பிட்டளவில் மற்ற நிறுவனங்களுடன் குறைவாக இருப்பதால் பலர் இந்த நிறுவனத்தின் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெரோதா நிறுவனத்தின் …
