Business

விரைவில் ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ஆர்ஜியோ ஐபிஓ

ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள இரு முக்கியமான நிறுவனங்களான ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களின் ஐபிஓ இந்த ஆண்டில் வெளியாகும் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நடப்பு ஆண்டுக்குள் இதற்கான ஐபிஒ வெளியாகும் என்றும் இதற்கான அறிவிப்வை வர இருக்கும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பார் என தெரிகிறது. இந்த பங்குகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது. இரு நிறுவனங்களும் தலா ரூ.50000 கோடிக்கும் மேல் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது….

Read More
Business

‘அதிசயங்களை எல்லாம் என்னால் செய்ய முடியாது’ – கோககோலா விவகாரத்திற்கு எலான் மஸ்க் விளக்கம்

கோககோலாவை வாங்க உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், பின்னர் அது நகைச்சுவைக்காக செய்தது என விளக்கம் அளித்துள்ளார். டெஸ்லா மின்சார கார், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி சேவை நிறுவனம் என தொழில்துறையில் அதிவேக முன்னேற்றம் கண்டு வரும் தொழிலதிபர் எலான் மஸ்க், ட்விட்டர் சமூக ஊடகத்தை வாங்கி, உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக திகழும் எலான் மஸ்க், அடுத்து கோககோலாவை வாங்க திட்டமிட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். கோககோலாவை வாங்கி…

Read More
Business

எலான் மஸ்கின் அடுத்த ‘டார்கெட்’ கோகோ கோலா நிறுவனமா? சர்ச்சையை கிளப்பிய ட்விட்டர் பதிவு!

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், தற்போது கோகோகோலா நிறுவனத்தை வாங்கப் போவதாக ட்வீட் செய்துள்ளது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. உலகிலேயே முதன்மை பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க், புகழ்பெற்ற சமூக வலைதளமான ட்விட்டரை கடந்த திங்கள்கிழமை விலைக்கு வாங்கினார். சுமார் 44 பில்லியன் டாலருக்கு அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியிருக்கிறார். பேச்சு சுதந்திரத்துக்கும், கேளிக்கைகளுக்கும் எலான் மஸ்க் அதிக முக்கியத்துவம் அளிப்பவர் என்பதால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.