Racism: வெள்ளையினத்தவர் பெயரை வைத்ததும், வேலைக்கு அழைத்த ஹோட்டல்… வழக்கு தொடுத்த கறுப்பின இளைஞர்!
அமெரிக்காவில், ஹோட்டல் நிறுவனமொன்றில் வேலைக்கு ஆள் எடுப்பதில் இனப்பாகுபாடு காட்டப்படுவதாக 27 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். இது குறித்த தகவலின்படி, அமெரிக்காவின் மிக்சிகன் (Michigan) மாகாணத்தில் டெட்ராய்ட் (Detroit ) நகரத்தில் வசிக்கும் ட்வைட் ஜாக்சன் (Dwight …
