Trump Vs Kamala: `புதினுக்கு மதிய உணவு; கிம்-க்கு காதல் கடிதம்’ – விவாதத்தில் ட்ரம்பை தாக்கிய கமலா

ட்ரம்ப் vs கமலா அமெரிக்க அதிபர் தேர்தலில் மோதும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் விவாதம் செய்யும் நிகழ்வு இன்று நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் போர், ரஷ்யா-உக்ரைன் போர் என …

Apple: ‘டெக்னாலஜி காட்டாற்றில் அசராத ஆலமரம்’ – Steve Jobs சந்தித்த சோதனைகளும், சாதனைகளும்!

இன்றைய டெக்னாலஜி உலகின் ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனம். வெற்றிகரமான ஒரு நிறுவனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது. “புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல. அதை நாம்தான் விழச் செய்ய வேண்டும்.” என்பார் சேகுவேரா. ஆப்பிள் என்ற டெக்னாலஜி புரட்சியை விழச் …

`உடல்நிலை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறாரா ஸ்டாலின்?’ – இபிஎஸ்-ஸைச் சாடும் ஆர்.எஸ்.பாரதி

“உடல்நிலை சரியில்லாததால் தான் முதலமைச்சர் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்க தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறுகிறார்கள்” என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. கடந்த …