கடன் கொடுத்து கோடிக் கோடியாக சுருட்டல்… சீன கம்பெனிகளின் சித்து விளையாட்டு… உஷார் மக்களே!
ஒரு காலத்தில் சேமிப்புக்குப் பெயர் பெற்று விளங்கிய நம் நாட்டின் நிலைமை, இன்று தலைகீழாக மாறிவிட்டது. கடன் என்றாலே பயந்து ஒதுங்கியவர்கள், இன்று போட்டி போட்டு கடன்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒருபக்கம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் பல்வேறு கடன்களை மக்களிடம் விற்பனை …
