“கருணாநிதி பெயர் வைக்க ஆர்.எஸ்.பாரதி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?” – செல்லூர் ராஜூ ஆவேசம்
“ஆர்.எஸ் பாரதி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு வாயில் மட்டுமல்லாமல் உடம்பெல்லாம் கொழுப்பாக உள்ளது, நல்ல மருத்துவரிடம் காட்டுங்கள்..” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக பேசியுள்ளார். ஆர்.எஸ்.பாரதி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் …
