2.7 கிலோ தங்க நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல்; திருச்சி ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய RPF!
சென்னையிலிருந்து திருச்சிக்கு இன்று காலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த லட்சுமணன் (வயது: 24) என்ற பயணியின் உடமைகளை சோதனை …