UPSC/TNPSC Group 1, 2: `அரசுப் பணி உங்கள் கனவா?’ – மதுரையில் நடக்கிறது இலவசப் பயிற்சி முகாம்!

ஆனந்த விகடன் மற்றும் Kingmakers IAS அகாடமியும் இணைந்து  ஜூலை 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் `UPSC/ TNPSC Group 1, 2 தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?’ என்கிற தலைப்பில் இலவசப் பயிற்சி முகாமை நடத்துகிறது.  Competitive Exams | போட்டித் …

திருச்சி: அரசியல் பிரமுகர் பிறந்தநாளுக்கு பரிசளிக்க வாள்; இளைஞரை மடக்கிய போலீஸ் – நடந்தது என்ன?

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு புகார் சென்றது. இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட …

`ஆபீஸ் பக்கத்துல மரத்தடிக்கு வந்து கொடுங்க’ – பட்டா மாறுதலுக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட பெண் VAO கைது

சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி தும்பல்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த், கட்டடத் தொழிலாளி. இவரது தாத்தா பெயரில் உள்ள நிலத்துக்கு அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் அஜித்குமார் ஆகியோர் பட்டா பெறு முடிவு செய்தனர். இதற்கான சான்றிதழுக்கு தும்பல்பட்டி வி.ஏ.ஒ பாலம்மாள் என்பவரிடம் …