`நாங்க முன்னாடி போறோம், நீங்க பின்னாடி வாங்க’ – அதிமுக-வில் இணைந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!
தஞ்சாவூரைச் சேர்ந்த அறிவுடைநம்பி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டவர். ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க-வில் இருந்த அறிவுடைநம்பி, வைத்திலிங்கத்தின் நம்பிக்கையைப் பெற்று அவரது தீவிர ஆதவாளராக மாறினார். கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ”ரதிமீனா” சேகர். இவர் மனைவி ரத்னா சேகர் …