சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட 2 சீன கைதிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை- காரணம் என்ன?
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. பண மோசடி, போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த ஷியா மாக் மற்றும் …