Gold Rate: `பவுனுக்கு ரூ.840 உயர்வு’ – கிடுகிடுவென ஏறிய தங்கம் விலை!

நேற்றை விட…

தங்கம் விலை - நேற்றை விட...
தங்கம் விலை – நேற்றை விட…

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105-ம், பவுனுக்கு ரூ.840-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம்
ஒரு கிராம் தங்கம்

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,340 ஆகும்.

ஒரு பவுன் தங்கம் விலை

ஒரு பவுன் தங்கம்
ஒரு பவுன் தங்கம்

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.66,720 ஆகும். இந்த வாரத் தொடக்கத்தில் ரூ.66,000-க்கும் கீழ் விற்பனையான தங்கம் விலை. தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி
ஒரு கிராம் வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.114 ஆகும்.