எல்ஐசி நிறுவனத்தின் பங்குச் சந்தை முதலீட்டு மதிப்பு 35% உயர்வு..!
நமது நாட்டின் முதன்மையான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி முதலீடு செய்துள்ள பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சென்ற ஆண்டில் 37.5% அதிகரித்து ₹ 4.39 லட்சம் கோடியாக உள்ளது. சென்ற ஆண்டில் எல்ஐசி பெரிய நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டின் ஒரு …
