“வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை” – சர்ச்சையாகும் Ola CEO கருத்து… எச்சரிக்கும் மருத்துவர்கள்!
வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என்ற கருத்திற்கு, ஓலா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் மீண்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஆனால், இத்தகைய பணிச்சுமை அகால மரணத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண …
