நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிகிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், இப்படத்தில் நடித்து வருகிறார். ’பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

image

நேர்மையான காவல்துறை அதிகாரியாக உதயநிதி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு. காவல்துறை கெட்டப்பில் ஃபிட்டாக கவனம் ஈர்க்கும் உதயநிதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

image

image

image

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.