Tamil News Today: அதிமுக பொன்விழா இன்று கொண்டாட்டம்!

அதிமுக தொடக்கப்பட்டதன் பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை-ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இருவரும் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.