விஜய், விஜய்சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதில் மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

கொரோனா லாக்டௌனுக்குப் பிறகு ஒரு பெரிய ஸ்டாரின் பெரிய பட்ஜெட் படம் திரையரங்கில் வெளியாவது இதுவே முதல்முறை. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கெடுபிடியுடன் வெளியாகியிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா? உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.

உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.