திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பான்.
நடமாடும் ஸ்டேட் பேங்க் ஏடிமில் பணமெடுக்கும் காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர்.
9 மணி 9 நிமிடங்கள் விளக்குகளை ஒளிரச் செய்த போலீஸார்.
தேவையின்றி பைக்கில் வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க விளக்குகள் ஒளிரச் செய்த மக்கள்.
பிரதமரின் வேண்டுகோளின்படி விளக்குகள் ஒளிரச் செய்த மக்கள்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க விளக்குகள் ஒளிரச் செய்த காவலர்கள்.
விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட இந்திய வரைபடம்.
கொரோனா வார்டுக்குள் மருந்துகள் மற்றும் உணவுகளை எடுத்துச் செல்லும் ரோபோ.
விநோத முறையில் விளக்குகளை ஒளிரச் செய்த மக்கள்.
திண்டுக்கல்லில் அதிகப்படியாக பரவும் கொரோனா தொற்று பீதியால் ஆங்காங்கே உள்ள வீதிகளில் மக்கள் தாங்களாகவே தடுப்புகளை அமைத்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் தற்காலிக மொத்த காய்கறி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி நடைபாதை.
நொச்சிகுப்பம் மீன் மார்க்கெட்
விளக்குகள் ஏற்றிய பெருமிதம்…
முகக் கவசம் அணிந்து விளக்குகள் ஏற்றிய பொதுமக்கள்.
வட பழனி ஸ்டேஷன் முன் டார்ச் அடிக்கும் போலீஸ்.
வீதியில் விளக்கு ஏற்றும் பொதுமக்கள்.
விளக்கு ஏற்றும் சிறுமி.
கோவை காந்திபுரத்தில் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்ட மாநில பேரிடர் மீட்புக்குழுவினர்.
கோவையில் அரசு வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோவை மாநகராட்சி ஊழியர்கள்
ரேசன் அட்டைதாரர்களுக்கு, நிவாரண உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள்.
ஆடு மாடுகளுக்கு தீவனம் வாங்கி செல்லும் மக்கள்.
144 தடை உத்தரவு மீறி சாலையில் சுற்றி திரிந்த இருசக்கர வாகனங்களை படப்பையில் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டன
வீடு வீடாக சென்று வழங்கப்படும் 1000 ரூபாய்.
பல்வேறு இடங்களில் அரிசி தட்டுப்பாடு நிலவும் நிலையில் காரைக்குடி பள்ளத்தூரில் இருந்து அரிசி மூட்டைகள் பேக்கிங் செய்யப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
கழுகு பார்வையில் சென்னை எழும்பூர் பகுதி.
ஹெலிகேமரா உதவி கொண்டு சுற்றுப்பகுதியை பார்வையிடும் காவல்துறை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.