சீனா: ”இது முதல் குழந்தை அல்ல…” – பல்கலைக்கழக தங்கும் விடுதியில் குழந்தை பிரசவித்த மாணவி!

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, தனது தங்கும் விடுதி அறையில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக குழந்தை பெற்றெடுத்த சம்பவம், பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இதழின் அறிக்கை படி, 20 வயதான பல்கலைக்கழக மாணவி, …

AI வீடியோ: ட்ரம்பின் குற்றச்சாட்டு; `முட்டாள் தனமான கருத்து’ – கொதிக்கும் ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவை டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்தது அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியது. இதன் பின்னணியில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட்டை மேற்கோள் …

ஆண்கள் முன்னே கழிவறை… நிர்பந்திக்கப்படும் பெண்கள் – அமெரிக்க தடுப்பு மையங்களில் அரங்கேறும் கொடூரம்

அமெரிக்காவின் குடிவரவு தடுப்பு மையங்கள்(US Detention Centres) பற்றி மனித உரிமைகள் அமைப்பான Human Rights Watch வெளியிட்டுள்ள அறிக்கையில் அங்கு நடக்குக் தவறான நடைமுறைகள் பற்றியும், உரிய ஆவணமில்லாத குடியேறிகள் இழிவாக நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை …