“இந்தியா, சீனாவுக்கு வேண்டாம்; அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுங்கள்..” – ட்ரம்ப் கறார்
அமெரிக்கா அதிபரும் Make America Great Again (MAGA) அமைப்பின் தலைவருமான டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க்கில் நடந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய ட்ரம்ப், “ தீவிர உலகமயமாக்கலை முடிவுக்குக் …
