China: “போலீஸ் அங்கிள் எங்க அப்பாவை பிடிங்க!” -போன் போட்டு தந்தையை மாட்டிவிட்ட சிறுவன்!
தந்தையையே மகன் மழலை தன்மையால் காவல் அதிகாரிகளிடம் மாட்டிவிடும் கதைகளை திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அதே போன்றதொரு சம்பவம் சீனாவில் நிகழ்ந்திருக்கிறது. சீனாவில் நடைபெறும் லூனார் புத்தாண்டுக்கு பெரியவர்கள் சிறுவர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். பெரியவர்கள் சிறுவர்களுக்கு பணத்தை வழங்குவது அவர்களுக்கு …