ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம்: சென்னையில் நாளை தொடக்கம்

ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. ஜி-20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதுதொடர்பான […]

வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்கள்! ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் லேட்டஸ்ட் க்ளிக்!

நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் VHS 1256 b தொலைதூரக் கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. இதில் தண்ணீர், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடுக்கான […]

”திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்” – அமெரிக்க நடிகை!

சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி […]

பாகிஸ்தான் நில நடுக்கம்: 9 பேர் உயிரிழப்பு; 160க்கும் அதிகமானோர் படுகாயம்

பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு செவ்வாய்க்கிழமை […]

”இது என்னுடைய கடைசியாக இருப்பது நல்லது” – 92 வயதில் 5ஆம் திருமணம் செய்யும் ஊடக அதிபர்

பழமையான ஊடக அதிபரான ரூபர்ட் முர்டோக் தனது 95வது வயதில் காதலில் விழுந்துள்ளதாகவும், 5வது முறையாக திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சான் பிரான்ஸ்கோவைச் சேர்ந்த 66 வயதான முன்னாள் போலீஸ் சாப்ளின் ஆன் லெஸ்லி […]