ஒலிம்பிக் பதக்கம் வென்ற கையோடு உணவக வேலைக்குத் திரும்பிய வீராங்கனை! என்ன காரணம்?
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக், நாடு திரும்பியதும் மீண்டும் தனது உணவகப் பணியைத் தொடர்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் …
